பியர்சன் லினேக்கர். ச.ரே.
திமுகவும் காங்கிரசும் கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டனி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது போல வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டனி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறார்கள்.
பா.ஜ.க வை வீழ்த்தவே இந்த கூட்டனி என்று அவர்கள் கூறியதற்கு பதிலளிக்கும் விதமாக தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழ்நாடு பா.ஜ.க வின் தமிழிசை செளந்தரராஜன்.
"அன்று 1967 தேர்தலில் தோற்கடித்து காங்கிரஸ் ஆட்சிக்கு இறுதியாத்திரை நடத்திய திமுக விற்கு இன்று பல்லக்குதூக்கும் காங்கிரஸ்?திமுக வின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அன்றைய காங்கிரஸ் ஆட்சியால் துப்பாக்கிசூட்டில் கொல்லப்பட்ட திமுகவினர் ஆன்மா மன்னிக்காத நிலையில் எதிர்கூட்டணியை ஸ்டாலின் விமர்சிக்கிறார்"என்றார்
இவ்வாறு கூட்டனி அமைத்திருக்கும் எதிர் கட்சியினருக்கு பதிலளிக்கும் வகையில் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழிசை கூறினார்.

Comments
Post a Comment