பியர்சன் லினேக்கர் .
தி.மு.க. அணியில் எந்த சலசலப்பும் இல்லை என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "அங்கீகரிக்கப்படாத சின்னம் இல்லாத கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென தி.மு.க. தரப்பில் மறைமுகமாக சொல்லப்பட்டதாக உங்களை போன்ற ஊடகங்கள் ஏற்படுத்தக்கூடிய சலசலப்பு தானே தவிர, எந்த சலசலப்பும் எங்களுடைய அணியில் இருக்கக்கூடியவர்களுக்கு இல்லை என்பது தான் உண்மை" என்றார்.
கஜா புயல் நிவாரணம் குறித்து அவர் கூறும்போது, " கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து போராடி வருகிறார்கள். இதையெல்லாம் இந்த ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. அவர்களது ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காகவே கமிஷன், கரெப்ஷன், கலெக்சன் என்ற அந்த நிலையில் தான் உறுதியாக இருக்கிறார்கள்" என்று குற்றம்சாட்டினார்.

Comments
Post a Comment