நச்சினார்க்கினியன்.ம
நடிகர் ரஜினிகாந்த்தின் அடுத்த படமான ‘பேட்ட’ படத்தின் முதல் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரயிருக்கும் ‘பேட்ட’ திரைப்படத்தின் ‘மரண மாஸ்’ எனும் முதல் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இந்தப் பாடலில் தம்முடன் பாடிய பாடகர் SPB மற்றும் பாடலை எழுதிய கவிஞர் விவேக்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார். கலாநிதி மாறனின் இயக்கத்தில் பொங்கல் ரிலீஸ்க்கு வரவிருக்கும் ‘பேட்ட’ தனது டீசர் மூலமாவே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment