தமிழ்நாடு மாநில பேரிடா் மேலாண்மை ஆனணயத்திற்க்கு மு.க ஸ்டாலின் பாராட்டு.
Afroz khan
Afroz khan
நவ 16 கஜா புயலின் போது பேரிடா் மேலாண்மை மேற்கொண்ட முன்னேற்பாடுகள் பாராட்டிற்குறியது என்று மு.க ஸ்டாலின் கூறியிருந்தாா்.
ஸ்டாலின் அவரது ட்விட்டா் பக்கத்தில் :
கஜா புயல் சீற்றத்தால் தமிழ்நாடு மீண்டும் பாதித்துள்ளது @tnsdma முன்னேற்பாடுகள் மேற்கொண்ட விதம் பாராட்டிற்குரியது ! அதன் தொடா் நடவடிக்கைகளுக்கு ஆட்சியாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்வதில் புயல் வேகத்துடன் அரசு இயந்திரம் இயங்கிட வேண்டடியது அவசியம் !
கடந்த 8 நாட்களாக தமிழகத்தை அச்சுறுத்தி வந்த கஜா புயல் வேதாரண்யம் நாகை இடையே காலை 9.30 மணிக்கு முழமையாக கரையை கடந்தது இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் பாதிப்புள்ளாகின இதில் வேதாரண்யம் அதிக அளவில் பாதிப்படைந்தது. இது வரை 13 நபா்கள் கஜா புயலால் உயிரிழந்துள்ளனா் இவா்களின் குடும்பத்திற்க்கு அரசு தரப்பில் இருந்து தலா 10 இலட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சா் எடப்பாடி பழனிசாமி அவா்கள் கூறினாா்...
Comments
Post a Comment