மு.க.ஸ்டாலின் தி.மு.க வின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். தி.மு.க வில் இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? தமிழ்நாட்டில் இது என்ன மாதிரி விளைவுகள ஏற்படுத்தும் ? இத பற்றி மக்களின் கருத்து என்ன என்பதை தெரிந்துகொள்ள chennai mojo குழுவினர் முடிவு செய்தோம். ஒரு மதிய வேளையில சில கல்லூரி மாணவர்களையும் பொது மக்களையும் இத பற்றி கேட்டபொழுது, அவர்கள் கொடுத்த பதில்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.
Gud Job..
ReplyDeleteBut Too lengthy vedio makes little bit boring