மேற்குத் தொடர்ச்சி மலை: பார்வையாளர்களின் பார்வை

'மேற்குத் தொடர்ச்சி மலை' திரைப்படத்தை சென்னை - எஸ்கேப் சினிமாஸ் திரையரங்கில் 'சென்னை மோஜோ' குழு பார்த்தது. அப்போது, பார்வையாளர்கள் சிலரிடம் இப்படம் குறித்து கருத்து கேட்டோம். பார்வையாளர்கள் தங்கள் பார்வையையும், படம் ஏற்படுத்திய தாக்கத்தையும் நம்மிடம் அழுத்தமாக பதிவு செய்தனர். இதன் வீடியோ வடிவம் இதோ...


Comments